நான் த.கண்ணன்.
திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு தலைமைப்பண்புகளுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்கும் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறேன் (www.seer7.com).
தமிழோடு தொடர்பற்றுப் போயிருந்த சமயம், சில ஆண்டுகளுக்கு முன், தமிழும், இலக்கியமும் ஈர்க்க இந்த வலைதளத்தைத் தொடங்கினேன். இப்போது தமிழ் என் வாழ்வோடும், அல்லது தமிழ் வாழ்வோடு நானும் வலுவாய்ப் பிணைந்துவிட்டோம்.
திருக்குறளை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் நோக்கில், Facebook மற்றும் Twitterல் மொழிபெயர்த்துப் பதிப்பிட்டு வருகிறேன். என் ஆங்கிலத் தளத்தில், பாரதியின் சில கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளேன்.
இந்தத் தளத்தில் என் கவிதைகளையும், அவ்வப்போது பகிர்ந்துகொள்ள நினைக்கும் பல்வேறு சிந்தனைகளையும் பதிவேற்றுகிறேன்.
The same condition for me also, but i used to write Kavidhai & Sirukadhaigal.
thamizh ini mella vaazhum… keep up the spirit kannan.
urraka solvome ulagirku naam urimaikkaga poradupavargal entru
நண்பரே தமிழ் மீது இருக்கும் உங்கள் பற்று வியப்புக்குரியது. திருக்குறள் பற்றி நீங்கள் எழுதிய விளக்கங்கள் கண்டேன். இவை மேலும் பலரை சென்று அடைய திருகுறளுகென ஒரு வலைத்தளம் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு உள்ளது. அதில் உங்கள் கருத்துகள் உரைகள் பதிவு செய்யலாமே….
Kannan
I am also longing to write in tamil. But absolutely no idea of what’s the perfect and easiest way. Guide me please.
Kumar
Kumar – Try using Google Transliteration. That is the easiest way to start off lightly. If you want to become a heavy user, invest time to learn to type in a Tamil99 keyboard – higopi.com, code.google.com/p/ekalappai are some good options.
தமிழ் தெய்வம் பலரை எப்படியாவது ஆட்கொண்டு விடுகிறது. மதுரையும், தமிழும் ஈர்க்க பதிவுசெய்துவருகிறேன் நான்.
நன்றி! எனது மற்ற பதிவுகளிலும் உங்கள் பின்னூட்டங்களைக் கண்டேன்…எழுதிப் பல நாட்களுக்குப் பிறகு இவ்வளவுவும் படிக்கப்படும் போது கிடைக்கிற உற்சாகமே தனி.
தமிழோடான எனது தொடர்பு வலுப்பட்டிருக்கிறது. இப்போது, திருக்குறள் அடிப்படையில் தலைமைப்பண்புகளுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்கும் நிறுவனம் துவங்கியிருக்கிறேன் (www.seer7.com).
தமிழ் நண்பரே
உங்கள் பதிவுகள் காலம் கடந்து பேசும் வாழ்த்துகள்
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே!
My best wishes. The Tamil language is getting refined and venture out to new avenues by this type of work.