நான்காவது ஆண்டாக, இத்தகைய பட்டியலை இடுகிறேன். 2013ல் என்னை மிகவும் பாதித்து, வாழ்க்கையின் போக்கை மாற்றிக் கொண்டிருக்கும் சில புத்தகங்களைப் படிக்க முடிந்தது.
ஆங்கிலத்தில்:
- The One-straw revolution – Masanobu Fukuoka
- The Story of Nai Talim, Fifty years of education at Sevagram – Marjorie Sykes
- Unto This Last – John Ruskin
- On the Duty of Civil Disobedience – Henry David Thoreau
- Gandhian Economic Thought – J.C.Kumarappa
- Trusteeship -Gandhi
- Mr.Gandhi : The Man – Millie Graham Polak
- Bapu – My Mother – Manubehn Gandhi
- A school under trees- Raghu Babu
- Village Swaraj – Gandhi
- The Miracle of Calcutta – Manubehn Gandhi
- Subash Chandra Bose, The Spring Tiger – Hugh Toye (Jaico)
- K.Kamaraj : A Study – V.K.Narasimhan
- Without Fear : The Life & Trial of Bhagat Singh – Kuldeep Nayar
- Kafka on the Shore – Haruki Murakami
- Blindness – Jose Saramago
- The Brothers Karamazov – Fyodor Dostoevsky
தமிழில்:
- 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன்
- குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்
- நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
- புலிநகக் கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன்
- பிறகு – பூமணி
- வெக்கை – பூமணி
- செம்மீன் – தகழி சிவசங்கரப் பிள்ளை; தமிழில் – சுந்தர ராமசாமி
- சாருலதா – ரவீந்திரநாத் தாகூர்; தமிழில் – த.நா.குமாரசுவாமி
- தமிழ்நாட்டில் காந்தி – தி.சே.சௌ.ராஜன்
- எனது வாழ்வும் போராட்டமும் – கான் அப்துல் கஃபார் கான்; தமிழில் – க.விஜயகுமார் (தமிழோசை பதிப்பகம்)
- என் குருநாதர் பாரதியார் – கனகலிங்கம்
இன்னமும் கூடப் படித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. காந்திய நூல்கள் அதிகமிருப்பது என் தேடலின் விளைவு. புனைவுகள் இவ்வாண்டு மிகக் குறைவாகவே படித்துள்ளேன். கவிதை நூல்கள் எதுவுமே படிக்காமலிருந்திருக்கிறேன் என்பது பெரும் குறைதான். ஆனாலும் முகநூலில் வண்ணதாசன், கலாப்ரியா, போகன் சங்கர் போன்றவர்களின் தொடர்ந்த கவிதைப் பொழிவில் நனைந்துகொண்டுதானிருந்தேன்.
பல நூல்கள் முழுமையாக இன்னும் படித்து முடிக்காவிடினும், மீண்டும் அவற்றையெல்லாம் எப்போது முடிப்பேன், முடிப்பேனா என்று உறுதியாகத் தெரியாததால், எனக்காகவேனும், அவற்றுள் முக்கியமான சிலவற்றை இங்கே பதிந்துவிடுகிறேன்:
- Indira, the Life of Indira Nehru Gandhi – Katherine Frank
- The Indian Struggle – Subash Chandra Bose
- Colporul, A History of Tamil Dictionaries – Gregory James (Cre-A)
- Early Tamil Epigraphy, From the Earliest times to the sixth century AD – Iravatham Mahadevan (Cre-A, Department of Sanskrit and Indian Studies, Harvard University, 2003)
- Gandhi, His Life and thought – J.B.Kripalani
- Seven Months with Mahatma Gandhi – Being an inside view of the Non-cooperation movement 1921-22 – Krishna Das (S.Ganesan Publisher, Triplicane, Madras, 1928)
- The First Phase – Pyarelal
- The Guilty Men of Partition – Ram Manohar Lohia
எப்போதும் போல், படித்த புத்தகங்களுக்கு இணையாக, அல்லது அவற்றுக்கும் மேலாக, மேற்கொண்ட பயணங்களின் மூலமாகவும், சந்தித்த மனிதர்களிடமிருந்தும் அதிகம் கற்றுக் கொள்ளமுடிந்தது. அதைப் பற்றித் தனிப்பதிவு எழுதவேண்டும்.
தொடர்புடைய பதிவுகள் :
Very impressive list, Kanna. Whenever I watch Dr.JP (Lok Satta) and Arvind Kejriwal, I am unable to stop thinking about you.
[…] had published on my Tamil blog, a list of books that I had read in 2013. Reproducing that list […]
[…] 2013ல் படித்தவை […]
[…] 2013ல் படித்தவை […]
[…] 2013ல் படித்தவை […]
[…] 2013ல் படித்தவை […]