வலமிருந்து வேப்பங்காற்று வருட
இடமிருந்து தென்னங்காற்று தீண்ட
வெயில் நேரம் சுகமாகிறது.
ஏசியும் மின்விசிறியும் தேவையில்லை.
மின்வெட்டும் ஒரு பொருட்டில்லை.
காற்றை அனுமதிக்கும் வீட்டில்
மரங்கள் மழிக்கப்படாத தெருவில்
இலைகள் அசையும் இத்தருணத்தில்
வெக்கையும் வேண்டுவதே இச்சென்னையில்.
This entry was posted on சனி, செப்ரெம்பர் 21st, 2013 at 2:57 முப and is filed under தமிழ்ப்பதிவுகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
"We are falling lower and lower each day. Our depravity has reached such a point that reports of atrocities committ… twitter.com/i/web/status/1…1 year ago