மின்வெட்டை மறக்கப் போர்க்கொடி உயர்த்தி, இப்போது உள்ளங்கைக்குள் மறைந்து போன உதய சூரியன்.
தம்மையும், தம்மக்களையும் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் புலிகள்.
பலியெடுக்கத் தயங்காத ஆதிக்க அரசு.
இந்தியாவின் இலங்கைக் கொள்கையை இன்னமும் நிர்ணயிக்கும் ராஜீவின் ஆவி.
இவற்றுக்கிடையில் வன்முறைக் கடலில் இன்னமும் தத்தளிக்கும் இலங்கைத் தமிழர்கள்.
நெருங்கும் இந்தியத் தேர்தல் தூரத்து நம்பிக்கை ஓடம்?