கோலம் ரங்கோலியாகிவிட்டது.
மருதாணி மெகந்தியாகிவிட்டது.
பம்பரங்கள் அதிவேக ப்ளாஸ்டிக் அவதாரமெடுத்துவிட்டன.
கம்பர்கட் காட்பரீஸ் ஆகிவிட்டது.
சிலேட்டுகளின் இடத்தில் ஐபேட்.
குழந்தைகள் மட்டும் இன்னும் குழந்தைகளாய்…
கோலம் ரங்கோலியாகிவிட்டது.
மருதாணி மெகந்தியாகிவிட்டது.
பம்பரங்கள் அதிவேக ப்ளாஸ்டிக் அவதாரமெடுத்துவிட்டன.
கம்பர்கட் காட்பரீஸ் ஆகிவிட்டது.
சிலேட்டுகளின் இடத்தில் ஐபேட்.
குழந்தைகள் மட்டும் இன்னும் குழந்தைகளாய்…
அன்று புதன் கிழமை, நவம்பர் 2nd, 2011 நேரம் 9:31 மு.பகல் கீழ் கவிதை இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.